புதிய தலைமைச் செயலகக் கட்டட விசாரணை ஆணைய கால வரம்பு நீட்டிப்பு
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தின் விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக...
On
