exam-result-172016இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடத்திலும், 83.13 சதவீதம் பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னையில் 91.81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்…

1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி – 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி – 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் – 95.04 சதவீதம்
5. சிவகங்கை – 95.07 சதவீதம்
6. விருதுநகர் – 95.73 சதவீதம்
7. தேனி – 95.11 சதவீதம்
8. மதுரை – 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் – 90.48 சதவீதம்
10. ஊட்டி – 91.29 சதவீதம்
11. திருப்பூர் – 95.2 சதவீதம்
12. கோவை – 94.15 சதவீதம்
13. ஈரோடு – 96.92 சதவீதம்
14. சேலம் – 90.90 சதவீதம்
15. நாமக்கல் – 94.37 சதவீதம்
16. கிருஷ்ணகிரி – 85.99 சதவீதம்
17. தர்மபுரி – 90.42 சதவீதம்
18. புதுக்கோட்டை – 93.01 சதவீதம்
19. கரூர் – 93.52 சதவீதம்
20. அரியலூர் – 90.53 சதவீதம்
21. பெரம்பலூர் – 96.73 சதவீதம்
22. திருச்சி – 94.65 சதவீதம்
23. நாகை – 86.80 சதவீதம்
24. திருவாரூர் – 84.18 சதவீதம்
25. தஞ்சாவூர் – 90.14 சதவீதம்
26. விழுப்புரம் – 89.47 சதவீதம்
27. கடலூர் – 84.63 சதவீதம்
28. திருவண்ணாமலை – 90.67 சதவீதம்
29. வேலூர் – 83.13 சதவீதம்
30. காஞ்சிபுரம் – 90.72 சதவீதம்
31. திருவள்ளூர் – 87.44 சதவீதம்
32. சென்னை – 91.81 சதவீதம்

English Summary : Plus 2 Exam 2016 : District wise Pass Percentage.