பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பொன்னேரி பகுதி: அரசூர், வெள்லோடை, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, பொன்னேரி, அத்திப்பேடு, சாய் கிருபா நகர், தச்சூர் ஆண்டார்குப்பம், மாதவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கே.கே நகர் பகுதி: கே.கே நகர் ஒரு பகுதி, ராஜமன்னார் சாலை, ஆர்.கே சண்முகம் சாலை, கண்ணிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

செம்பியம் பகுதி: டி.ஆர்.ஜெ மருத்துவமனை, ரங்கா கார்டன், பாலாஜி நகர், திருமலை நகர், ஜெயந்தி நகர், வி.எம்.டி நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மெப்ஸ் பகுதி: மெப்ஸ்  தாம்பரம் பகுதி, தாம்பரம் மேற்கு பகுதி, ஜி.எஸ்.டி ரோடு, சிட்லபாக்கம், திருநீர்மலை, ரெயில் நகர், மௌளான நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *