பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 19ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *