ராமகிருஷ்ண மிஷன் மயிலாப்பூர் – மாணவர் சேர்க்கை 2021-2022

மாணவர் சேர்க்கை 2021-2022 விண்ணப்பங்கள் இணையவழியாக (Online) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

பெற்றோரை (தாய் / தந்தை) இழந்து வறுமையில் வாடும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) தங்கள் படிப்பை இலவசமாகத் தொடர அரிய வாய்ப்பு!

கடந்த 116 வருடங்களாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5ம் வகுப்பு தேறியவர்கள் 6ம் வகுப்பில் (தமிழ் வழி) சேர்ந்து ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தொடரலாம். 6-ம் வகுப்பிற்கு மட்டும் சேர்க்கை நடைபெறும். உணவு, தங்குமிடம், கல்விக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இணைய வழியில் (Online) 6ஆம் வகுப்பிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு:

https://www.rkmshome.org/admissions.html

இணைய வழி விண்ணப்பம் துவங்கும் நாள்: 14.04.2021

இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2021

மேலும் விபரங்கள் தேவையெனில், தொடர்புகொள்ள:-
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப்பள்ளி
எண். 66, பி.எஸ். சிவசாமி சாலை
மயிலாப்பூர், சென்னை – 6000 004
S. விஜயகுமார் – 9841844928
P.N.ஜானகிராமன் – 8012348988
N. தாயுமாணவன் – 9444831696
K. சந்துரு – 8610188952

அலுவலக எண்: 044-2499 0264 / 044-4210 7550

Email: chennai.studentshome@rkmm.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *