தாம்பரம்- நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இன்று மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ஏசி ரயில் (06109) புறப்படும்; மறுமார்க்கத்தில் அக்.31 காலை 8.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.55-க்கு தாம்பரம் வரும் – தெற்கு ரயில்வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *