பொங்கல் பண்டிகை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக ஞாயிறன்று (ஜன.19) தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்கள். மண்டபம் (இரவு 10மணி) சென்னை எழும்பூர் (06048) தூத்துக்குடி(மாலை 04.25மணி) – தாம்பரம் (06168) மதுரை(மாலை 04.00மணி ) சென்னை எழும்பூர் EMU
