தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிபட்ச வெப்பநிலையானது 2 டிகிரி முதல் 4 டிகிரி அளவு வரை அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *