திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 11ம் தேதி (27.11.2022) ஞாயிற்றுகிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 20ம் தேதி (06.12.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

24-Nov-2022 (வியாழன்): அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவம் ஆரம்பம்

25-Nov-2022 (வெள்ளி): அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்

26-Nov-2022 (சனி): அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம்

27-Nov-2022 (ஞாயிறு): கொடியேற்றம் முதல் நாள் உற்சவம்

28-Nov-2022 (திங்கள்): இரண்டாம் நாள் உற்சவம்

29-Nov-2022 (செவ்வாய்): மூன்றாம் நாள் உற்சவம்

30-Nov-2022 (புதன்): நான்காம் நாள் உற்சவம்

01-Dec-2022 (வியாழன்): ஐந்தாம் நாள் உற்சவம் (வெள்ளி ரிஷபம்)

02-Dec-2022 (வெள்ளி): ஆறாம் நாள் உற்சவம் (வெள்ளி ரதம்)

03-Dec-2022 (சனி): ஏழாம் நாள் உற்சவம் (மகாரதம்)

04-Dec-2022 (ஞாயிறு): எட்டாம் நாள் உற்சவம்

05-Dec-2022 (திங்கள்): ஒன்பதாம் நாள் உற்சவம்

06-Dec-2022 (செவ்வாய்): பத்தாம் நாள் உற்சவம்

காலை: பரணி தீபம்
மாலை: மகா தீபம்

07-Dec-2022 (புதன்): தெப்பல் முதல் நாள் (ஸ்ரீசந்திரசேகரர்)

08-Dec-2022 (வியாழன்): தெப்பல் இரண்டாம் நாள் (ஸ்ரீபராசக்தி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *