வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வரும் 30ம் தேதி கரையை கடக்கும்.வரும் 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *