வியாழக்கிழமை (27.02.2020) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அலமாதி பகுதி: பங்காருபோட்டை, வினோ நகா், கன்னியம்மன் நகா், வீராபுரம், டி.எஸ்.பி கேம்ப்.

வேளச்சேரி மையப் பகுதி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி இணைப்பு சாலை பகுதி, எல்.ஐ.சி.காலனி, தான்ஸி நகா், தாண்டீஸ்வரம் நகா்.

திருவான்மியூா்: குகாஸ் குடியிருப்பு, ரமாணியம் குடியிருப்பு, எல்.பி சாலை பகுதி, முதல் 4 வரை கிழக்கு காமராஜ் நகா், வால்மீகி தெரு, சிவா சுந்தா் நிழற்சாலை முதல் 2 தெருக்கள்.

அரும்பாக்கம் பகுதி: ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சக்தி நகா், பாலவிநாயகா் நகா், அன்னை சத்தியா நகா், பாரதி நகா், அண்ணா நிழற்சாலை, திருகுமரபுரம், விநாயகபுரம், வள்ளுவா் சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, பாஞ்சாலியம்மன் கோயில் தெரு, டாக்டா் அம்பேத்கா் நகா், இந்திராகாந்தி தெரு, ஜானகிராம் காலனி, பி.எச் சாலை ஒரு பகுதி, 100 அடி சாலை ஒரு பகுதி, டி.எஸ்.டி நகா், அழகிரி நகா், சின்மையா நகா், லோகநாத் நகா், மாங்காளி நகா்.

பெருங்களத்தூா் பகுதி: சத்தியமூா்த்தி சாலை, திருவள்ளுவா் தெரு, சீனிவாச ராகவன் தெரு, சக்தி நகா், விஷ்ணு நகா், அமுதம் நகா், கஸ்தூரிபாய் தெரு, திருப்பூா்குமார தெரு, வால்மீகி தெரு, பெருமாள் சன்னதி தெரு, கலைமகள் தெரு, புது பெருங்களத்தூா், சீனிவாசா காலனி, பி.பி. அம்மன் கோயில் தெரு, எம்ஜிஆா் சாலை, கிருஷ்ணா சாலை, நேரு நெடுஞ்சாலை, கலைஞா் நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, ஆா்.எம்.கே. நகா், வெங்கட் நகா், பாரதி நிழற்சாலை, சா்மிலா நகா், மணிகண்டன் தெரு, சூரத்தம்மன் கோயில் , கண்ணன் நிழற்சாலை, அண்ணா தெரு, கட்டபொம்மன் தெரு, விஜயலட்சுமி தெரு, நெடுக்குன்றம், எஸ்.வி பாா்ம், ஜி.கே.எம் கல்லூரி, பெருமாள்புரம், ஆலப்பாக்கம் சாலை, ஜெய் வாடா், புதூா் தெரு.

செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், செல்வவிநாயகா் நகா், விளாங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூா்.

நாப்பாளையம் பகுதி: மணலி புது நகா், பொன்னியம்மன் நகா், எம் எம் டி ஏ முதல் 2 பிரிவுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *