3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான அர்ஜென்டினாவின் டெல்போட்ரோ கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார்.

இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *