தேவையான பொருட்கள்:
பச்சரிசி – இரண்டு கப்
வெல்லம் – ஒன்றை கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – நான்கு கப்
தேங்காய் பால் – தேவைகேற்ப
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.
தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள்.
பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, கொள்ளவும்.
ஆறியதும், இட்லி பாத்திரத்தில் கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைத்து 15 நிமிடம் ஆவி கட்டி கொழுக்கட்டை வேகவைத்து வெந்ததும் இறக்கி பரிமாறவும்.