சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் – இது, ஆன்மாவை துாய்மைப் படுத்துதலை குறிக்கும்
* லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் – நல்லியல்புகளையும், நல்ல பலனையும் வழங்கும்
* நிவேதனம் செய்தல் – நீண்ட ஆயுளை வழங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்
* தீபமிடுதல் – செல்வத்தை வழங்கும்
* எண்ணெய் விளக்கேற்றுதல் – ஞானத்தை அடைதலைக் குறிக்கும்
* வெற்றிலை அளித்தல் – உலக இன்பங்களில் திருப்தியை கொடுக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ, கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது, இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று, புராணங்கள் கூறுகின்றன.

துளிகள்
* திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நுால், பெரிய புராணம்.
* திருவிளையாடல் புராணத்தை தொகுத்தவர், சேக்கிழார்.
* சிவஞான போதம் என்ற நுாலின் ஆசிரியர், மெய்கண்ட தேவர்.
* திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர், பரஞ்சோதி முனிவர்.

Courtesy: Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *