கடந்த 2014 இறுதி காலாண்டின் உலக ஸ்மார்ட்போன் லாப பங்கில் “ஆப்பிள்” நிறுவனம் மொத்தம் 88.7% பெற்றுள்ளது. “ஸ்டேடர்ஜி அனலிட்டிக்ஸ்” என்னும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையில் இதை தெரிவித்தனர்.
2013 இறுதி காலாண்டில் 70.5% லாபம் பெற்று இருந்த இந்நிறுவனம் 2014 ஆண்டில் மேலும் அதிக லாபத்தை பெற்று இருக்கிறது. மேலும் அண்ட்ராய்டு நிறுவனம் நஷ்டத்தை தழுவியுள்ளது , 2013 இறுதி காலாண்டில் 29.5% லாபம் பெற்று இருந்த இந்நிறுவனம் 2014 ஆண்டில் 11.3% லாபம் பெற்று நஷ்டத்தை தழுவியுள்ளது .
2014 இறுதி காலாண்டின் உலக ஸ்மார்ட்போன் லாப பங்கின் மொத்த மதிப்பு 21.2 பில்லியன் என தெரிகிறது.
English Summary : In overall global smartphone profit of $21.2 billion in Q4 2014, Apple consumes 88.7% and Android 11.3% profit shares.