திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முருக பக்தர்கள் குவிந்தனர்; பக்தர்கள் காவடி ஏந்தி...
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கனமழையிலும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தினமும் காலை 5.20...
அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை, திருச்சி,...
சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில்...
திருப்பதி கோயிலில் தொடர்ந்து 25வது மாதமாக ₹100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்திய பக்தர்கள். மார்ச் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ₹118 கோடி கிடைத்துள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பஞ்சாங்கத்தின்படி இந்திய நேரப்படி (IST) 2024 – 2025 தேதிகளில் கிருத்திகை நட்சத்திரம் (14.03.2024) வியாழக்கிழமை இரவு 10.01 மணிக்கு தொடங்குகிறது, (15.03.2024) வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு...