
கஜா புயல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 15-க்கு ஒத்திவைப்பு!
கஜா புயல் பாதிப்பின் காரணமாக இன்று (நவம்பர் 19) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கஜா...
On