
திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள் விழா: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை மாலை...
On