திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு ரயில் இயக்கம்!
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55...
On