அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
On









