தபால்துறை உள்பட பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைப்பு. மத்திய அரசு நடவடிக்கை
தபால்துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உள்பட பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்துள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், பிபிஎப் என கூறப்படும் பொதுநல...
On
