பி.எஸ்சி. செவிலியர் உள்பட துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு இடங்கள் நிரம்பின
சென்னை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தற்போது தாழ்த்தப்பட்டோர்,...
On
