புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாம்: 1,500 மாணவிகள் பங்கேற்பு
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாமில் சுமார் 1,500 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை சார்பில்...
On









