மெட்ரோ பணி காரணமாக ராயப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, டி.டி.கே சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 5 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும். ஏப்ரல்...
On









