கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கோடை...
அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்...
சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையிலிருந்து மாலை 03:45 மணிக்கு...
திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.04) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.05) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்...
நேற்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில்...
சென்னையில் இன்று (மே 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5615.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5630.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
சென்னை/புது டெல்லி, ஏப்ரல் 27, 2023 : பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”), இந்தியாவின் முதன்மை தொலை தொடர்பு சேவைகள் வழங்குபவர்கள், அதன் அதிவேக 5G சேவை தற்போது நாட்டில் 3000...
பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான உயா்கல்வி வழிகாட்டி மையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மே 5 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. இந்த தகவலை...