டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு..!!
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக...
On









