சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள். மாநகராட்சி ஆணையர் விளக்கம்
கடந்த 16ஆம் தேதி 2 தொகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படவுள்ளன. சென்னையில்...
On