விஐபிக்களைபோல் சாதாரண மக்களுக்கும் எமர்ஜென்ஸி கோட்டா. ரயில்வே துறை அறிவிப்பு
பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் பயணிகளுக்கு வசதியாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே அதாவது...
On
