விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய புதிய சேவை
விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப்...
On
