அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில்...
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.க.ஞானதேசிகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் 9 IAS அதிகாரிகள் தலைமை செயலாளர்களாக பதவி உயர்த்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1991ஆம் ஆண்டு IAS பணிநிலையில் சேர்த்தவர்கலுக்கு பதவி...
இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 9,000 புள்ளிகளை தொட்டு பின்பு மாலையில் சற்று சரித்து 8,996.25 புள்ளிகளுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்...
லெனோவோ நிறுவனம், லெனோவோ A7000 என்ற புதிய செல்போனை அறிமுக படுத்தவுள்ளது. அந்த செல்போனின் முக்கிய அம்சங்கள்: 720×1280 பிக்சல்(Resolution) 5.5 அங்குல டிஸ்ப்ளே 16M கலர் ஸ்க்ரீன் OS-அண்ட்ராய்டு...
தங்கத்தின் விலை இன்று(03.03.2015) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ரூ.2,319.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,152.00 ஆகவும் உள்ளது....
2015ஆம் ஆண்டிற்கான உலக பணகாரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகம் முழுவதும் சேர்த்து 290 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 60 தொழில்...
தங்கத்தின் விலை இன்று(02.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ரூ.2,312.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,312.00 ஆகவும் உள்ளது. 24 கேரட்...
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, சென்னையில் இருக்கும் பழமையான தியேட்டர்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்படும் என்றும், மேலும் அந்த இடத்தில் அக்ஷ்யா நிறுவனத்துடன் இணைந்து ஒரு...
தங்கத்தின் விலை இன்று(02.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து ரூ. 2,549.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,392.00 ஆகவும் உள்ளது. 24...
மத்திய கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 26–ந் தேதி வரையும்...