சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை. நீதிபதி குமாரசாமி தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் சற்று முன்னர் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, பாஜக தலைவர்...
On
