சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 1.5 கிலோ தங்கம்
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 1.5 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து நேற்று முன் தினம்...
On
