கூகுள் நிறுவனம் G-talk-என்னும் குறுந்தகவல் சேவையை பிப்.16 தேதி முதல் நிறுத்த முடிவு செய்துள்ளது .G-talk-கிற்கு பதில் “hangout” என்னும் குறுந்தகவல் அனுப்பும் முறையை பயன்படுத்த வேண்டும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தங்களுடைய வருங்காலமாக “hangout”ஆக இருக்கும் என்றும்,எனவே G-talk–ஐ முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவத்துள்ளது. வாடிக்கையாளர்கள் G-talk–ஐ விடுத்தது hangout-ஐ பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளது.