பிலிப்காட், இ-பே, ஸ்னாப் டீல், அமேசான் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய தபால் துறையும் இதில் ஈடுபட உள்ளது. தபால் துறையால் துவங்கப்பட உள்ள வலைதளம் இறுதி கட்டத்தை எட்ட இன்னும் 6 மாதங்கள் வரை ஆகும் எனவும், தரமான பொருட்களை விற்பனை செய்யும் வகையில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Indian Postal department to start a online trading website in 6 months with sale of quality products