இன்றைய வர்த்தகம் காலை 9.15 மணிக்கு துவங்கியவுடன் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 336.88 புள்ளிகள் உயர்ந்து 27,245.70-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 99.65 புள்ளிகள் உயர்ந்து 8,201.75-ஆகவும் இருந்தது. முதலீட்டாளர்கள் ஆசிய மற்றும் ஐரோப்பா பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம் காரணமாக அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியிருப்பதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றது.