திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்
இன்று (ஜன19) திருவரங்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி அளவில் துவங்கியது. திருவரங்கம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்களை, தேர்தல் அதிகாரியும் ஆர்.டி.ஓவும் ஆன திரு. மனோகரன்...
On