கட்டுமானத் துறை விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு “கட்டுமானத் தொழில்’ என்ற பத்திரிகை விருது வழங்கி வரும் வருகிறாது. இந்நிலையில் இவ்வருடத்திற்கான கட்டுமானத் துறை விருதுக்கு விண்ணப்பிக்க...
On

512 சென்னை மண்டல அஞ்சலகங்களில் “கோர் பேங்கிங்’ வசதி

வங்கிகளை போலவே இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் “கோர் பேங்கிங் (Core Banking Solution) வசதிக்கு மாற்றும் பணிகள்...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் இறக்கும் ஊழியர்கள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்சல் இறக்கும் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ரயில்களில் இருந்து பார்சல் இறக்கப்படவில்லை. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி...
On

சென்னை சர்வதேச திரைப்பட விழா : இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு!

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் லென்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது லென்ஸ் படம். ஜெயப்பிரகாஷ் எழுதி...
On

சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வை 50 ஆயிரம்...
On

சென்னையில் மேலும் 3 தபால் நிலையங்களில் ஏ.டி.எம் வசதி

சென்னையில் வங்கிகள் போலவே தபால் நிலையங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக ஏ.டி.எம் சேவை ஆரம்பித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் அண்ணா சாலை, தியாகராயநகர், மயிலாப்பூர், பரங்கிமலை மற்றும் தாம்பரம் ஆகிய...
On

ரயில் பெட்டிகள் பற்றாக்குறை. தாமதமாகிறது பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு

ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கு தென்னக ரயில்வே ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலாக ரயில்களை இயக்கி வரும் நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கவுள்ள கூடுதல் ரயில் குறித்த...
On

சென்னையில் ஜனவரி 7 முதல் இந்திய சுற்றுலா, தொழில் வர்த்தக பொருட்காட்சி ஆரம்பம்

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தீவுத்திடலில் இந்திய சுற்றுலா, தொழில் வர்த்தக பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறுவது வழக்கம். சென்னை மக்களை மட்டுமின்றி...
On

சென்னை அண்ணா பல்கலையில் ஏ.சி, குளிர்சாதனப் பெட்டி இலவச பயிற்சி வகுப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை ரோட்டரி சங்கமும், அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி (“ஃபிரிட்ஜ்’) ஆகியவற்றின் தொழில்நுட்பம் குறித்த 6 மாத இலவசப்...
On

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க பான் கார்டு தேவையில்லை. வருமான வரித்துறை அறிவிப்பு

வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இனி பான் கார்டு தேவையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கிகளில் முதலீடு செய்தல், குறிப்பிட்ட கால வைப்புத்தொகை வைத்தல்...
On