3 மாதங்களுக்கு திரைப்படங்கள் தயாரிப்பை நிறுத்த ஆலோசனை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கக்கூட்டம் நேற்று சென்னையில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடந்தது. இந்த விழாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு திரைப்படங்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது....
On
