இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளது. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி அடைந்துள்ளது.

இம்முறை இந்த வரலாற்றை பாகிஸ்தான் மாற்றி படைக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவாரை பாகிஸ்தான் ஏத்தனையோ முறை இந்தியாவை வீழ்த்தியுள்ளது. ஆனால் இதுவரை உலககோப்பையில் வெற்றி பெற்றது கிடையது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2015 உலககோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.