பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி மாதம் தொடங்கும் என தகவல் கட்டுமானப் பணிகள் முடிந்து 2029இல் விமான நிலையம் திறக்கப்படும் என டிட்கோ தரப்பு தகவல் 5,368 ஏக்கர் பரப்பளவில் ரூ.32,704 கோடி செலவில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.