தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.