சென்னையில் இன்று (24.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கிண்டி:
ராமபுரம் செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, கண்ணதாசன் நகர் நந்தம்பாக்கம் முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி, வேளாங்கண்ணி நகர், சுரேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தாம்பரம்:
ராதாநகர் புருஷோத்தமன் நகர், பத்மநாபா நகர், என்.ஜி.ஒ காலனி, ஸ்ரீராம் நகர், பஜனை கோவில் தெரு, திருபோரூர் ரோடு கிழக்கு பல்லாவரம் சாரா நகர், கவிதா பண்னை, அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
செங்குன்றம்:
எம்.ஏ நகர், ஆலமரம் காமராஜ் நகர், ஜி.என்.டி ரோடு, காந்தி நகர், ஏழுமலை நாய்கர் தெரு.
அம்பத்தூர்:
மேனம்பேடு ஞானமூர்த்தி நகர், விநாயகபுரம், கள்ளிக்குப்பம், செங்குன்றம் ரோடு, ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசர்பாடி:
சி.எம்.பி.டி.டி தட்டான்குளம் ரோடு, எம்.ஆர்.எச் ரோடு, ஜி.என்.டி ரோடு, 200அடி ரோடு, வடப்பெரும்பாக்கம், பொன்னியம்மன்மேடு, பிரசாந்த் (ம) மெரிடியன் மருத்துவமனைகள் செயலகம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.