காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *