செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக பல்வேறு ரயில் சேவைகள் மற்றும் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:

1. 02605/06 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

2. 02635/36 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

3. 02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

4. 02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

5. 06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

6. 06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

7. 02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

8. 06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

9. 02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

10. 06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

11. 02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 – 21.03.2021அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

12. 06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

13. 06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – விழுப்புரம் இடையே ரத்து

14. 06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

15. 06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

16. 02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 – 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

17. 08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் – அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

18. 02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

19. 06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

20. 06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

21. 06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 – 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *