கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல் 27-ம் தேதி மாலை 02.42 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என பொதுமக்கள், பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *