ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 25 – 31 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள்-1 தேர்வினை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் தேர்வு பயிற்சி வழங்கிய பின் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *