இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் கொண்ட பாம்பன் புதிய ரயில்வே பாலம் அக்.2ல் திறப்பு : பிரதமர் திறந்து வைக்கிறார் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், பழைய பாலத்தை விட ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டது.