“ரோமியோ ஜூலியட்” படத்துக்கு ‘யூ’ சர்டிபிகேட். மே 22-ல் ரிலிஸ்

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு பின்னர் அவர் நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு...
On

இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ல இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....
On

கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை

கடந்த 2002ஆம் ஆண்டு மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான்கான் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று 5 வருட...
On

‘காக்கா முட்டை’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்- வெற்றிமாறன்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா...
On

சுந்தர் சியின் ‘அரண்மனை 2’ படத்தில் த்ரிஷா

கடந்த 15ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை தோழிகளுடன் பாங்காக்கில் சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு சக நடிகர், நடிகைகளும், நண்பர்களும்...
On

ரஜினி-ரஞ்சித் இணைந்தது எப்படி?

லிங்கா’ படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையில் இருந்தபோது, ரஜினியின் மகள் மூலம் இயக்குனர் ரஞ்சித் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதையை...
On

சண்முகப்பாண்டியனின் 2வது படத்தை இயக்குவது யார்?

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சகாப்தம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்ய தவறிவிட்ட நிலையில் விஜயகாந்த் தனது மகன் சண்முகப்பாண்டியனுக்காக மற்றொரு படத்தை தயாரிக்க முடிவு...
On

விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ்?

பூஜை, ஆம்பள வெற்றி படங்களை அடுத்து விஷால் தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் ‘பாயும் புலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது...
On

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் கூறிய கதை ஒன்று ரஜினியை...
On

டாப்சியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தீராத விளையாட்டு பிள்ளை, சமரன், நான் சிகப்பு மனிதன் போன்ற விறுவிறுப்பான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ‘திரு’ தற்போது ஜெய் மற்றும் டாப்சி நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி...
On