அரசுப் பேருந்துகளில் ஒரே நாளில் சென்னை திரும்பிய 2.13 லட்சம் பயணிகள்
தீபாவளியை அடுத்து சொந்த ஊர்களில் இருந்து ஒரே நாளில் 2.13 லட்சம் பயணிகள் சென்னை திரும்பியுள்ளனர் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது:...
On









