சென்னை போக்குவரத்து போலீஸார்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு. முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் சென்னை மக்கள் கடுமையான வெயிலை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வெயிலின் கொடுமையால் பெரும் அவதிக்கு...
On